Search for:

aavin milk


12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை

மதுரை ஆவின் நிறுவனம் 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக 12 ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் இதர பட்ட படிப்பு…

பயன்படுத்திய ஆவின் பால் கவர்களை கொடுத்து 10 பைசா பெற்றுக் கொள்ளலாம்

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் மறுசு…

கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ரூ. 6 உயர்த்தியது தமிழக அரசு

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் அனைத்து வகையான பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. நுகர்வோருக்கு தரமான பால் விற்பனை செய்ய வ…

ஆவின் முகவராக எளிய வாய்ப்பு - ஆட்டோ, டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அழைப்பு!!

கொரோனா தொற்று நோய் பேரிடர் காலத்தில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க…

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது!!

ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக முதல்வரின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வந்தாச்சு சலுகை விலையில் ஆவின் பால் அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

ஆவின் பால் உயர்வுக்கு சு.ஆ.பொன்னுசாமி கண்டனம்!

ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகொள் வைத்து வருகிறது. இது தொடர்பாக, தமிழ…

ஆவின் பால் விலை உயருமா? அமைச்சர் நாசர் கட் அண்ட் ரைட் ஆர்டர்!

அனைத்து பால் பண்ணைகளிலும், இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும் என்றும் தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

ஆவின் குடிநீர் திட்டத்தை தொடங்க பால்வளத்துறை முடிவு!

'அம்மா' குடிநீர் திட்டத்தை போல, 'ஆவின்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.

Aavin: பலாப்பழ ஐஸ்கிரீம் உட்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம்! என்னென்ன?

தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் புதிய 10 பால் பொருட்களை அறிமுகம் செய்தது. தமிழக பால்வளத்துறை அம…

ஆவின் பொருட்கள் விற்பனை சரிவு!

ஆவின் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதால் அவற்றினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்ப…

தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம்: 24 மணி நேரமும் தகவல் ஏற்கப்படும்

ஆவின் சென்னை பெருநகர மொத்த விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விற்பனை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

ஆவின் பொருட்கள் இன்றுமுதல் கிடுகிடு உயர்வு!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்றுமுதல் (16/09/2022) உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்…

Aavin: இனி வரப்போகிறது ஆவின் கேக்! புதிய தகவல்!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்குவதையொட்டி, ஆவின் நிர்வாகம் கேக் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விர…

Aavin: ஆவின் பச்சைப்பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடு…

Aavin: ஆவின் பணி நியமனத்தில் புதிய அறிவிப்பு: பால்வளத்துறை அதிரடி

மதுரை ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத…

Aavin: ஆவின் பால் தட்டுபாட்டால் ஆவின் நெய் வரத்து குறைவு!

ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் வெளியாகின்றன. ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப…

Aavin: ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பாகவும் திறமையாகவும் சேவையினைப் பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த ஊழியர்களுக…

Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி! இன்று முதல் நடைமுறை, TNEB: புதிய மின் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும், தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு, ரேஷன் கார்ட…

இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை

இறால் வளர்ப்பிற்கு 60% மானியம் அறிவிப்பு, புதிய தொழில் தொடங்க 35% மானியத்துடன் கடன் பெற அழைப்பு, தொடர் கனமழையால் 15000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம், திரு…

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்

ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான…

தஹிநஹிபோடா: ஆவின் பாக்கெட்டில் தயிர்-க்கு பதில் தஹி என பெயரிட FSSAI தீர்மானம்

Dahi controversy: ஆவின் பாக்கெட்டில் தயிர்-க்கு பதில் தஹி என பெயரிட FSSAI கேட்டுக்கொண்டதை அடுத்து பல எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.

மானியத்தை ஒழுங்குபடுத்த ஆவின் e-milk திட்டம் அறிமுகம்!

மானியத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க ஆவின் இ-பால் கார்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பால் அட்டைகள் மூலம் 6 லட்சம் லிட்டர…

பால் கொள்முதல் விலை உயர்வு எப்போ? சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த நிலையில், இதுக்குறித்து முதல்வருடன் பேசி முடிவ…

Aavin: தமிழக பால் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்க முடிவு!

தமிழக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பால் சுரக்க 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்கப்பட உள்ளது. ஆவின் பால் கொள்முதல் 37.38 லட்சமாக இருந்த நில…

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளத…

உள்ளூர் வங்கி மூலம் 2 லட்சம் கறவை மாடு வழங்கும் திட்டம்- அமைச்சர் தகவல்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை…

ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை பன்மடங்கு உயர்த்தியது ஆவின்

ஆவின் நிர்வாகத்தின் தயாரிப்புகளுள் ஒன்றான பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையினை 20 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆணை வெளியாகி உள்ளது. எதிர்ப்பாராத இந…

பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்- முதல்வர் வெளியிட்ட நற்செய்தி

இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.